ADDED : மார் 11, 2026 04:44 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் லட்சுமி சோர டியா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, மழலை யர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, ஆசிரியர் சித்ரா, தலைமை ஆசிரியர்கள் சந்தோஷ்மல் சோரடியா, பத்தாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் சசிகலா வரவேற்றார். மாலதி வாழ்த்தி பேசினார்.
விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
