தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பழவகை கன்றுகளில்  ஒட்டுகட்டும் பயிற்சி

 பழவகை கன்றுகளில்  ஒட்டுகட்டும் பயிற்சி

 பழவகை கன்றுகளில்  ஒட்டுகட்டும் பயிற்சி


ADDED : ஜன 22, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணையில், ஒட்டுகட்டும் முறைகள் குறித்து பயிற்சி நடந்தது.

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, நான்காம் ஆண்டு மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அதில், விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பழவகை கன்றுகளில் ஒட்டுகட்டும் முறை குறித்து பயிற்சி நடந்தது.

மாணவிகள் சங்கவி, மற்றொரு சங்கவி, சரயு, ஸ்ரீநிதி, சுபாஷினி, சுஜா, ஸ்வேதா, வாகீஸ்வரி, வினிதா, யமாவதி ஆகியோர் மா, முந்திரி, கொய்யா, பலா கன்றுகளில் ஒட்டுகட்டும் முறைகள், அவற்றின் விலை, விற்பனை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us