ADDED : ஆக 16, 2026 04:12 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த அருகேரி ஊராட்சி, கீழநெமிலியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நல்லுார் ஒன்றிய பொறியாளர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் கோடீஸ்வரன் வரவேற்றார். ரேஷன் கடை விற்பனையாளர்கள் சுமதி, ரஞ்சனி, சுகாதாரத்துறை மற்றும் போலீசார், கிராம மக்கள் பங்கேற்றனர்.
