sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மயான கொள்ளை திருவிழா 

/

 மயான கொள்ளை திருவிழா 

 மயான கொள்ளை திருவிழா 

 மயான கொள்ளை திருவிழா 


ADDED : பிப் 13, 2026 04:36 AM

Google News

ADDED : பிப் 13, 2026 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவி லில் மாசி மாத மயான கொள்ளை வரும், 16ம் தேதி நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நாளை மாலை 5:00 மணி க்கு கெடில நதியிலிருந்து சக்திகரகம் எடுத்து வரப்பட்டு, கொடியேற்றும் விழா நடக்கிறது. நாளை மறுநாள் அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும், 15 ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு குறி சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கி ன்றன.

அடுத்த நாள், 16ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு மயான கொள்ளை நடக்கிறது. தொடர்ந்து, திருத்தேரில் அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும், 17 ம் தேதி காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இரவு அம்மன் வீதி உலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us