தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மயானக் கொள்ளை உற்சவம்

 மயானக் கொள்ளை உற்சவம்

 மயானக் கொள்ளை உற்சவம்


ADDED : பிப் 18, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

கடலுார், வண்டிப்பாளையம் ரோடு அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 14ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, கோவிலில் இருந்து அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருள செய்து ஜவான்ஸ்பவன் சாலையில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையோர மயானத்திற்கு சென்று மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மஞ்சள் நீ ராட்டு உற்சவம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us