தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தாசலம் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி

விருத்தாசலம் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி

விருத்தாசலம் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி


ADDED : ஜன 23, 2024 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 10:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். வழக்கறிஞர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us