தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கல்லுாரியில் வழிகாட்டி நிகழ்ச்சி

 அரசு கல்லுாரியில் வழிகாட்டி நிகழ்ச்சி

 அரசு கல்லுாரியில் வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : டிச 26, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ் பேராசிரியர் மாரியப்பன் வரவேற்றார். உயர்கல்வி வழிகாட்டி நிபுணர் எழிலன் பங்கேற்று, டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவது குறித்தும், வேலை வாய்ப்புகள் பெறுவது குறித்தும் பேசினார். பேராசிரியர்கள் பிரகாஷ், ராஜூ, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேராசிரியர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us