நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: ஹான்ஸ் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, மாளிகைக்கோட்டம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 90 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி மனைவி திலகவதி, 50, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

