/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது
/
பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது
ADDED : அக் 20, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்,56; இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் தடைசெய்த ஹான்ஸ் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் 105 ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்து, பழனிவேல் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.