தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : ஆக 08, 2025 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குட்கா விற்ற பெட்டிக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று கொடுமனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 46; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, சங்கரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us