sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 19, 2024 11:39 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் சரகத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன ஐந்து மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பண்ருட்டி தண்டுப்பாளையம் முருகவேல், 35; திருவதிகை குட்டை தெரு கவிதா, 29; பி.ஆண்டிக்குப்பம் செல்வக்கண்ணு, 43; ஆண்டிப்பாளையம் சுந்தர்ராஜன், 50; டைவர்ஷன்ரோடு வெங்கடேசன்,49; ஆகிய 5 பேரின் மொபைல் போன்கள் காணாமல் போனது.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 5 மொபைல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us