தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹான்ஸ் விற்றவர் கைது

ஹான்ஸ் விற்றவர் கைது

ஹான்ஸ் விற்றவர் கைது


ADDED : மார் 31, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம், 54; என்பவர் தனது பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது 56 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us