தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது


ADDED : ஜன 10, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்:மொபட் மூலம் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, 8:00 மணியளவில் தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில்

மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அவர் கூடலுார் தெற்கு தெருவை சேர்ந்த வேல்முருகன், 40; என்பதும், 743 கிராம் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி, விற்க வைத்திருந்தது தெரிந்தது.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து ஹான்ஸ் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்து, வேல்முருகனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us