sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஹான்ஸ் விற்றவர் கைது

/

 ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது


ADDED : ஜன 20, 2026 03:06 AM

Google News

ADDED : ஜன 20, 2026 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: ஹான்ஸ் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி சப்இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று, வெங்கடாம்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரவி, 55; என்பவரை போலீசார் கைது செய்து கடையில் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us