sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஹான்ஸ் விற்றவர் கைது 

/

 ஹான்ஸ் விற்றவர் கைது 

 ஹான்ஸ் விற்றவர் கைது 

 ஹான்ஸ் விற்றவர் கைது 


ADDED : பிப் 06, 2026 06:29 AM

Google News

ADDED : பிப் 06, 2026 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் நேற்று பழமலைநாதர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த இனாயகதுல்லாகான், 72; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இனாயகத் துல்லாகானை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us