தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடும் பனிப்பொழிவு

 கடும் பனிப்பொழிவு

 கடும் பனிப்பொழிவு


ADDED : பிப் 17, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம் பகுதி களில் நேற்று கடும் பனிப் பொழிவு காரணமாக, அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து சென்றன.

பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஜனவரி முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்து, காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், பஸ் லாரி உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. இதுபோல், நெல்லிக்குப்பம் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us