தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுமை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

சுமை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

சுமை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜூன் 28, 2025 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு முன்பு, சுமை துாக்குவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், வேல்முருகன், அர்ஜுனன், மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்காமல் உள்ள 524 தொழிலாளர் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us