தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஹெல்மெட் விழிப்புணர்வு  டி.எஸ்.பி., துவக்கி வைப்பு

ஹெல்மெட் விழிப்புணர்வு  டி.எஸ்.பி., துவக்கி வைப்பு

ஹெல்மெட் விழிப்புணர்வு  டி.எஸ்.பி., துவக்கி வைப்பு


UPDATED : ஜூலை 15, 2026 10:54 PM

ADDED : ஜூலை 15, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 10:54 PM ADDED : ஜூலை 15, 2026 07:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

விருத்தாசலம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடலுார் ரோடு, பாலக்கரை, விருத்தகிரீஸ்வரர் கோவில் வழியாக ஜங்ஷன்ரோடு வரை ஊர்வலம் நடந்தது. அதில்,ஹெல்மெட் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டிராபிக் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகராஜன் ராஜா, சங்கர், சுரேஷ் குமார், கருணாநிதி உட்பட பைக் ஷோரூம் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us