ADDED : ஜன 05, 2026 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பி.எஸ்.வி.,பிரைமரி பள்ளியில் ஹிந்தி தேர்வுகள் நடத்தப்பட்டது.
தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் நடத்தப்பட்ட இத்தேர்வில், ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, ப்ரவேசிகா, விஷாரத், பூர்வார்த்மிக், ப்ரவீன் பூர்வார்ட், உத்ரார்த் போன்ற தேர்வுகள் நடந்தன. 117 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அப்போது, பள்ளி நிர்வாகி கீதா செல்வன் தேர்வு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஆசிரியைகள் நதியா, தன்யாமோல், கீதா, மோனிஷா, தேவகி, சசிகலா ஆகியோர் மைய பொறுப்பாளர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

