தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டல் சாரதாராம் ஆண்டு விழா

ஓட்டல் சாரதாராம் ஆண்டு விழா

ஓட்டல் சாரதாராம் ஆண்டு விழா


ADDED : டிச 14, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரம் ஓட்டல் சாரதாராம் 36ம் ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

சிதம்பரம் ஓட்டல் சாரதாராமின் 36ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு 'திறமைகோர் திருவிழா' எனும் தலைப்பில் கலைப்போட்டிகள் நடந்தது இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஓட்டல் சாரதாராமில் நடந்த நிகழ்விற்கு, நிர்வாக இயக்குனர் சுவேதகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் அருண், லயன்ஸ் சங்க தலைவர் சுமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, காந்தி மன்றம் மற்றும் ஜீ.வீ., சிறப்பு பள்ளிக்கு பொருள் உதவிகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us