தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கணவர் மாயம்:  மனைவி புகார்

 கணவர் மாயம்:  மனைவி புகார்

 கணவர் மாயம்:  மனைவி புகார்


ADDED : மார் 13, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மனைவி புகாரின் பேரில், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா, 28; பஸ் நிலையம் முன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா, 25; இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 8ம் தேதி இரவு 10:30 மணியளவில், நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்ற சூர்யா திரும்பி வரவில்லை.

கிருத்திகா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us