ADDED : செப் 25, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
வடலூர், செப். 26-
கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நெய்வேலி, இந்திரா நகர், மாற்று குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஷாஜகான், 46 ; அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர். இவர் கடந்த, 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி ஜாஜிதா பேகம்,36; கொடுத்த புகாரின்பேரி்ல வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஷாஜகானை தேடிவருகின்றனர்.
