தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : அக் 26, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: கணவரை காணவில்லை என மனைவி போலீசில், புகார் செய்துள்ளார்.கிள்ளை அடுத்த கொடிப்பள்ளம் ஏரிக்கரை சாலையை சேர்ந்தவர் சுலோசாதனன்,22; மீன்பிடி தொழிலாளியான இவர், கடந்த 21ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது மனைவி மாயா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார்வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us