தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


UPDATED : நவ 23, 2026 06:02 PM

ADDED : நவ 23, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:02 PM ADDED : நவ 23, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்,65; சற்று மனநலம் பாதித்த இவர் கடந்த 16 ம் தேதி வீட்டில் வெளியே அமர்ந்திருந்தவர். திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி ரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கோவிந்தனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us