ADDED : டிச 01, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: கணவர் மாயமானது குறித்து, மனைவி போலீசில் புகார் அளித்தார்.
வடலூர், பண்ருட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ரமேஷ், 39; இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்பு வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து ரமேஷின் மனைவி கீதா வடலுார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

