ADDED : ஆக 15, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கே.என்.பேட்டையில் மாதர் நல தொண்டு நிறுவனம் மூலம் இயங்கும் அலமேலு முதியோர் இல்லத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
நிர்வாக இயக்குனர் ஸ்ரீமதி ராஜேந்திரன் தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து, சுதந்திர தின விழா குறித்து பேசினார்.
விழாவில், முதியோர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
