ADDED : ஆக 16, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் ஈஷா காவேரி கூக்குரல் உற்பத்தி நாற்று பண்ணையில் சுதந்திர தின விழா நடந்தது.
தொழிலதிபர் ஆத்ம வள்ளிநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்தார். விழாவில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்தாண்டு ஒரு கோடியே 20 லட்சம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஈஷா காவேரி கூக்குரல் திட்டமிட்டுள்ளது.
