தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்ஸ்., பொறுப்பேற்பு 

இன்ஸ்., பொறுப்பேற்பு 

இன்ஸ்., பொறுப்பேற்பு 


UPDATED : ஜூலை 16, 2026 08:21 PM

ADDED : ஜூலை 16, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 08:21 PM ADDED : ஜூலை 16, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக சந்துரு பொறுப்பேற்றுக்கொண்டார்.

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாபு காட்டுமன்னார்கோவிலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கடலுார் திருவந்திபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சந்துரு, பணி மாறுதல் பெற்று நேற்று விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு, போலீசார், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us