தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : மார் 06, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம் - புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சுஜாதா நேற்று பொறுப்பேற்றார்.

புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய, வினதா வளத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவணப் பிரிவில் பணியாற்றிய சுஜாதா, நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us