தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு  

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு  

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு  


ADDED : பிப் 21, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: -: சேத்தியாத்தோப்பு பதிய இன்ஸ்பெக்டராக பிரேம்ஆனந்த் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார் .

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, பிரேம்ஆனந்த் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

அவர் நேற்று சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us