தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


UPDATED : ஜூன் 01, 2026 04:47 PM

ADDED : ஜூன் 01, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 04:47 PM ADDED : ஜூன் 01, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக பழனிச்சாமி (ஜூன்1) பொறுப்பேற்றார்.

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, அவலுார்பேட்டைக்கும், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மங்கலம்பேட்டைக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதன்படி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக பழனிச்சாமி (ஜூன் 1) பொறுப்பேற்றுக் கொண்டார். சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அருணகிரி, தனிப்பிரிவு ஏட்டு வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us