ADDED : ஜூன் 26, 2026 03:40 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி போலீஸ் நிலையத்தில், புதிய இன்ஸ்பெக்டராக தேவேந்திரன், பொறுப்பேற்றுள்ளார்.
புவனகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முத்து ஈஸ்வரன், வேலுார் சரகத்திற்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு, பதில் குமராட்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த தேவேந்திரன், மாற்றப்பட்டு புவனகிரி போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக, பொறுப்பேற்றார். இன்ஸ்பெக்டருக்கு, சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
