தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உலக மகளிர் தின விழா

 உலக மகளிர் தின விழா

 உலக மகளிர் தின விழா


ADDED : மார் 10, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: சி.முட்லுாரில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகர் தலைமை தாங்கி, மகளிர் நிர்வாகிகளுக்கு, பரிசு வழங்கினார். விழாவில், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமாரி, நிர்வாகிகள் ஸ்ரீமதி சக்கரவர்த்தி, நமிஷா பாபுஜி, பன்னீர்செல்வி, தனசுந்தரி, தேவிகா, ஜெயசித்ரா, கீதா, ஜெயலட்சுமி, நடராஜ், செந்தில்ரா ஜா, அரவிந்த், மணிமாறன், திருநாவுக்கரசு, கோமி, சீனு, நிதிஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us