sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி

மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி

மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி


ADDED : ஜூலை 05, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 03:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத் தலைவர் அறிவழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

விழாவில், இணை பேராசிரியர்கள் ராஜேந்திரன், சுடர்விழி, ஆனந்த் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us