/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாரத்தை கணக்கிடும் 'ரோடோ' மீட்டர் இப்படிக்கூடவா கணக்கெடுப்பார்கள்
/
துாரத்தை கணக்கிடும் 'ரோடோ' மீட்டர் இப்படிக்கூடவா கணக்கெடுப்பார்கள்
துாரத்தை கணக்கிடும் 'ரோடோ' மீட்டர் இப்படிக்கூடவா கணக்கெடுப்பார்கள்
துாரத்தை கணக்கிடும் 'ரோடோ' மீட்டர் இப்படிக்கூடவா கணக்கெடுப்பார்கள்
ADDED : டிச 24, 2025 06:00 AM
ஒ ரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குமான இடைப்பட்ட துாரத்தை கணக்கிடுவதற்கு 'ரோடோ மீட்டர்' என்ற கருவியை பயன்படுத்துவது வழக்கம்.
சக்கரம் பொருத்தப்பட்ட வண்டி போன்ற அமைப்பிலான கருவியை நடந்து தள்ளக்கொண்டே சென்றால் துாரத்தை துல்லியமாக கணக்கிட முடியும். சாலையின் துாரம், கேபிள் போடுவதன் துாரம் போன்ற பணிகளுக்காக இந்த ரோடோ மீட்டர் கருவியை பயன்படுத்துவார்கள்.
ஆனால் நடந்து செல்வதற்கு முடியாமல் டெம்போ டிராவலர் வேனில் உட்கார்ந்த படி ரோடோ மீட்டர் கருவியை தள்ளிக்கொண்டு செல்கின்றனர்.
இதை செய்வதற்கு பதில் டெம்போ டிராவலரில் ஓடும் ஸ்பீடா மீட்டர் பயன்படுத்திக்கொள்ளலாமே.