sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிரான்ஸ்பர் போட்டு மூன்று ஆண்டுகளாச்சி

/

டிரான்ஸ்பர் போட்டு மூன்று ஆண்டுகளாச்சி

டிரான்ஸ்பர் போட்டு மூன்று ஆண்டுகளாச்சி

டிரான்ஸ்பர் போட்டு மூன்று ஆண்டுகளாச்சி


ADDED : ஜன 03, 2024 12:27 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தல், மின்சாரம் தயாரிக்கும் சப் டிவிஷிவில் மகளிர் போலீஸ் நிலையம் 7 உள்ளன. 300 க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.

இங்கு, கான்ஸ்டபிள் முதல் எஸ்.ஐ., வரையில் பணியிட மாற்றம் செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் போலீசார் தவித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தால் குற்ற பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுவது, அரசியல் கட்சிகளுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்டத்திற்குள் போலீசார் மாற்றப்படுவது வழக்கம்.

இங்கு, பணியிட மாற்றம் செய்யப்படாததால், ஒரு குறிப்பிட்ட ஒரு தரப்பு போலீசார் குஷியாகவும், இன்னொரு தரப்பு ஒரே இடத்தில் எத்தனை ஆண்டுகள்தான் பணிபுரிவது என, விரக்தியிலும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us