தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஜவான்ஸ்பவன் கட்டடம் வாடகைக்கு தயார்

ஜவான்ஸ்பவன் கட்டடம் வாடகைக்கு தயார்

ஜவான்ஸ்பவன் கட்டடம் வாடகைக்கு தயார்


UPDATED : ஆக 01, 2026 05:46 PM

ADDED : ஆக 01, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 05:46 PM ADDED : ஆக 01, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:கடலுார் படைவீரர் மாளிகை (ஜவான்ஸ் பவன்) கட்டடத்தில் காலியாக உள்ள முதல் மற்றும் 2வது தளம் வாடகைக்கு விடப்படவுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார், லாரன்ஸ் ரோடு சிக்னல் அருகில் படைவீரர் மாளிகை (ஜவான்ஸ்பவன்) கட்டடம் உள்ளது. அதில் பல அரசு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அந்த கட்டடத்தில் முதல் தளம் 4150 சதுர அடி மற்றும் இரண்டாம் தளம் 3450 சதுர அடி காலியாகவுள்ளது.

அரசு நிறுவனங்கள், வங்கிகள், கடைகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவைகள் இயங்கிடும் வகையில் கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் உள்ளன. எனவே, உரிமக் கட்டணத்தில் இயங்கிட கடைகள் தேவையிருப்பின் செயலாளர், படைவீரர் மாளிகை, கடலுார், தொலைபேசி எண் 04142-220732, கைபேசி எண். 94980 32253, என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us