UPDATED : ஜூலை 15, 2026 04:34 PM
ADDED : ஜூலை 15, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
அதையொட்டி, காமராஜர் படத்திற்கு, பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
