தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கருணாநிதி பிறந்தநாள்

கருணாநிதி பிறந்தநாள்

கருணாநிதி பிறந்தநாள்


ADDED : ஜூன் 04, 2025 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 08:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.

சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு, தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பிரட், பிஸ்கட், பால் வழங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், நகர அவைத் தலைவர் தங்கவேல், கவுன்சிலர்கள் ஆனந்தன், ஜாபர் ஷரீப், தையல்நாயகி கணேசமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் துணை சேர்மன் நடராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், மகளிரணி பொற்செல்வி, லலிதா, நிர்வாகிகள் புருஷோத்தமன், மாரியப்பன், சரவணன், சிவபாலன், ஜாபர் அலி, அலி அப்பாஸ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us