ADDED : செப் 03, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், செப். 4 –
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
வீனஸ் குழும பள்ளிகள் நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் அருண், தலைவர் லியோனா விழாவை துவக்கி வைத்தனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மழலையர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பாரம்பரிய உடைகளில் பங்கேற்றனர் தொடர்ந்து, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் ஏற்பாடுகள் செய்திருந்தார்.
வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவில், சிறு குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து பங்றே்றனர். ஏற்பாடுகளை . பள்ளி முதல்வர் லியோ பெஸ்கி ராவ் செய்திருந்தார் .
