ADDED : அக் 29, 2024 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்த வேதவதி மோகனகாந்திக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞராக நெய்வேலியை சேர்ந்த வேதவதி மோகனகாந்தி பதிவு செய்தார். அவர் நேற்று நெய்வேலி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதை தொடர்ந்து பார் கவுன்சில் வழக்கறிஞராக புதியதாக பதிவு செய்த வேதவதி மோகனகாந்திக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.