தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : டிச 11, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலுார் சன்னியாசிப்பேட்டை காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு நாளை (12 ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு பூஜைகள் துவங்குகிறது.

12ம் தேதி காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஆலய உலாவாக வந்து, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us