/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேப்பாக்கம் கோவில் 21ம் தேதி கும்பாபிஷேகம்
/
சேப்பாக்கம் கோவில் 21ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : அக் 19, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் திருமகள் நிலமகள் உடனுறை கம்ப வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி நாளை 20ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, கும்பலாங்கரம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் முதல் கால யாகசாலை நடக்கிறது.
நாளை 21ம் தேதி காலை 7:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்த, காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

