sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பரிமள ரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்

/

பரிமள ரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்

பரிமள ரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்

பரிமள ரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்


ADDED : பிப் 08, 2025 07:02 AM

Google News

ADDED : பிப் 08, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம், கருங்குழி தோப்பு பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.

அதனையொட்டி இன்று 8 ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவத் பிராத்தனை, ஆசாரிய வரணம், வேத திவ்ய பிரபந்த பாராயணம், முதல் கால பூஜை நடக்கிறது.

நாளை 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மகாசாந்தி ஜெபம், இரண்டாம் கால ஹோமம், மாலை 5:00 மணிக்கு பெருமாள் திருவாராதனம், பெருமாள் சயனாதிவாசம், மூன்றாம் கால ஹோமம் நடக்கிறது.

நாளை மறுநாள் 10ம் தேதி விஸ்வரூபம் பெருமாள் திருவாராதனம், நான்காம் கால ஹோமம், மகாபூர்ணாஹூதி, காலை 6:55 மணிக்கு கும்பப் பெருமாள் புறப்பாடு, 7:15 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து, 7:45 மணிக்கு திருவாராதனம், வேத திவ்ய பிரபந்த சாற்றுமறை நடக்கிறது. 11ம்தேதி மண்டலாபிஷேகம் துவங்குகிறது.






      Dinamalar
      Follow us