தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 24, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்; வயிற்று வலி காரணமாக கூலி தொழிலாளி பூச்சி மருந்து குடித்து இறந்தார்.

புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டையை சேர்ந்தவர் மாசி, 65; கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வயிற்றுவலி நேற்று அதிகமாகவே, வாழ்க்கையை வெறுத்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us