தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தீக்குளித்த தொழிலாளி சாவு

தீக்குளித்த தொழிலாளி சாவு

தீக்குளித்த தொழிலாளி சாவு


UPDATED : அக் 06, 2026 01:26 AM

ADDED : அக் 06, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:26 AM ADDED : அக் 06, 2026 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: தீ குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிதம்பரம் எம்.கே. தோட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன்,52; கூலி தொழிலாளியான இவர், கடந்த வாரம் மது குடிக்க, தனது மனைவியடம் பணம் கேட்டார். அவர் மறுத்துவிட்டார்.

அதில், விரக்தியடைந்த ஐயப்பன் வீட்டில் இருந்த மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகி்னறனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us