தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டிராக்டர் மோதி தொழிலாளி பலி

டிராக்டர் மோதி தொழிலாளி பலி

டிராக்டர் மோதி தொழிலாளி பலி


UPDATED : செப் 29, 2026 07:13 PM

ADDED : செப் 29, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 07:13 PM ADDED : செப் 29, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி:பைக்கில் சென்ற முதியவர் டிராக்டர் மோதி இறந்தார்.

பண்ருட்டி அடுத்த விசூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன்,65;கூலி தொழிலாளி. இவர் நேற்ற முன்தினம் ஏரிப்பாளையம்-செம்மேடு சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரில் வந்த டிராக்டர் மோதியது.

அதில், படுகாயமடைந்த லட்சுமிகாந்தன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us