தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மே 1ம் தேதி விளக்கு பூஜை 

 மே 1ம் தேதி விளக்கு பூஜை 

 மே 1ம் தேதி விளக்கு பூஜை 


ADDED : ஏப் 26, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் வரும் 1ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

இதில், பங்கேற்கும் பெண்கள், விளக்கு பூஜைக்கு தேவையான குத்துவிளக்கு, பூஜை மணி, பூஜை தட்டு சிறியது உள்ளிட்ட பொருட்களை கொண்டு வர வேண்டுமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us