தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விளக்கு பூஜை

விளக்கு பூஜை

விளக்கு பூஜை


ADDED : டிச 08, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி : கீரப்பாளையத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 33ம் ஆண்டு விளக்கு மற்றும் கன்னிபூஜை விழா நடந்தது.

சோமநாதர்கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 10.00 மணிக்கு லட்சார்ச்சனையும் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us