sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தொழுநோய் களப்பணி ஆய்வு

/

 தொழுநோய் களப்பணி ஆய்வு

 தொழுநோய் களப்பணி ஆய்வு

 தொழுநோய் களப்பணி ஆய்வு


ADDED : பிப் 06, 2026 06:40 AM

Google News

ADDED : பிப் 06, 2026 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் தொழுநோய் களப்பணி ஆய்வு நடந்தது

கடலுார் மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும், கள ஆய்வில் சுகாதார அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் மற்றும் மருத்துவ குழுவினர், குள்ளஞ்சாவடி கடைவீதி மற்றும், சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் ஒழிப்பு மற்றும் நோய் பாதிப்பின் ஆரம்ப நிலை, அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மருத்துவ குழுவினர் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும், அது குறித்த சந்தேகங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி தெளிவு பெற பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us